திறந்த பல்கலைக்கழக புத்தளம் கற்கை நிலையத்தின் கணணி பயில்நெறிக்கு ஆர்வமுள்ள ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. காலம் 72 மணித்தியாலங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இதன் இறுதித்திகதி 10.03.2015 என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மேலதிக விபரங்களுக்கு 032 222 66 822 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்துக்கொள்ள முடியும்.
0 Comments