Subscribe Us

header ads

சவூதி அரேபியாவில் அல்குர்ஆனை கிழித்து அதை காலணியால் அடித்த நபருக்கு மரண தண்டனை


சவூதி அரேபியாவில் அல் - குர்ஆனை கிழித்து அதை காலணியால் அடிக்கும் காணொலியை இணையத்தில் வெளியிட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
குறித்த காணெலியில் அவர் தன்னை கடவுளாக சித்தரித்து, நபிகள் (ஸல்) அவர்களையும், அவர்களின் மகள் பாத்திமா (ரழி) ஆகியோரை நிந்தித்துள்ளார். மேலும் அவர் குர்ஆனை கிழித்துப் போட்டு அதை தனது காலணியால் அடித்துள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments