கல்பிட்டி வரலாற்றில் அல்லாஹுக்கா இலவசமாக நடத்தும் மக்தப் மதுரசா SRI LANKA THAWHEED JAMAATH கல்பிட்டி கிளை இதை மிக சிறப்பாக பொருளாதார நெருக்கடியில் நடத்தி வருகிறது.
கல்பிடடி வாழ் அல்லது வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களே !!! இன்னும் இஸ்லாமிய பாலர் பாடசாலை இலவசமாக ஆரம்பம் செய்ய உள்ளோம் எங்களுக் பொருளாதார உதவி தர விரும்பின் அன்பர்களே !!! தொடர்பு கொள்ள இலக்கம்
0715146228 / 0776556144 / 0754006996
-MOHAMED JAMSY-





0 Comments