பைஷல் இஸ்மாயில் –
அக்கரைப்பற்று தள வைத்தியசாலையை பார்வையிட்ட சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி மற்று ம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட நேற்று மாலைவிஜயம் செய்தனர்.
வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் ஜௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ் வில் விஜயம் செய்த சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி வைத்தியசாலையின் குறைபாடுகளை கே ட்டறிந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹனிபா மதனி, அட்டாளைச்சேனைபிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ்அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர்,கிழக்கு மாகாண முதலமைச்சரின் இண ைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.ப ழீல், முஸ்லிம் காங்கிரஸ் உச் சபீட உறுப்பினர் யு.எம்.வாஹித், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச உறுப்பினர் எம்.எல்.கலீல் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர் கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலிக் கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.







0 Comments