சூறாவளி –
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சா ய்ந்தமருது நூலக வீதி அல்-அமீன் சந்தியில் பொது மக்களால் கொட் டப்படும் கழிவுக் குப்பைகளால் இ ப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீ சுவதாகவும் தொற்று நோய்கள் பரவு ம் அபாயம் உள்ளதாகவும் இவ்வீதி யில் வசிக்கும் பிரதேச வாசிகள், பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் இவ்விடத்தில் கழிவுக் கு ப்பைகளை கொட்டாமல் தடை செய்யக் கோரி பிரதேசவாசிகள், மாணவர்களா ல் கல்முனை மாநகர சபைக்கு எதிரா க கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன் றை மேற்கொள்ளவதற்கு நேற்று (24) செவ்வாய்க்கிழமை முற்பட்ட வேளை ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கல் முனை பொலிஸார் மேற்படி கவனயீர் ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடா மல் தடுத்து நிறுத்தினர்.
கல்முனை மாநகர சபை, கல்முனை பொ லிஸ் நிலையம், சாய்ந்தமருது சு காதார வைத்திய அதிகாரி ஆகியோரி ன் கவனத்திற்கு மேற்படி கொண்டு வந்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என் பதன் காரணமாகவே இப்போராட்டம் மு ன்னெப்பதற்கான முஸ்தீபுகளை பி ரதேச மக்கள் மேற்கொண்டனர்.
இவ்வீதியில் அரச காரியாலயங்கள், அரச உயர் கல்வி நிலையங்கள், பா டசாலை, வைத்தியசாலை என்பன காணப் படுவதால் மக்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படும் வீதியாக இவ்வீதி உள்ளது குறிப்பிடத்தக்கது .
இதனையடுத்து ஸ்தலத்திற்கு வருகை தந்த சாய்ந்தமருது சுகாதார வை த்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம ்.பாறூக், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ ்.எல்.சம்சுதீன் ஆகியோர் இவ்வீ தியில் இன்றிலிருந்து குப்பைகளை கொட்டவிடாது தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படு ம் என வழங்கிய உறுதி மொழி அடுத் து இக்கவனயீர்ப்பு போராட்டம் பொ துமக்களால் கைவிடப்பட்டதுடன் பி ரதேச வாசிகளினால் இவ்விடயம் சம் பந்தமான மகஜரும் கையளிக்கப்பட் டது.
ஓரிரு தினங்களுக்குள் இப்பிரச் சினைக்கு நிரந்தரத் தீர்வினை சம் பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்று த்தர தவறும் பட்சத்தில் பிரதேச வாசிகளால் இன்று கைவிடப்பட்ட கவ னயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என குறித்த அதிகாரிகளிடம் கூடியிருந்த மக்கள் தெரிவித்தனர்.






0 Comments