Subscribe Us

header ads

மோடி சிங்களத்தில் வாழ்த்து


இலங்கையின் இன்றைய 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைத்தளம் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில மொழிக்கு புறம்பாக இவர் சிங்கள மொழியிலும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

Post a Comment

0 Comments