புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று (2015.02.20) இடம்பெற்றன.
இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
கௌரவ அதிதிகளாக புத்தளம் கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் Z.A. சன்ஹீ ர், பிரதிக்கல்விப் பணிப்பாளர் A. அனீஸ், கோட்டக்கல்விப் பணிப்பாளர் A.C.M. மஹ்ரூப் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.




























0 Comments