Subscribe Us

header ads

ஒரு நாளைக்கு ஒரு கை கடிகாரம். பல லட்சங்களை கையில் தொங்கவிட்ட நாமல்

முன்னைய இலங்கை ஜனாதிபதி மகிந்த மற்றும் குடுமபத்தினரின் இமாலய ஊழல்கள் மற்றும் உல்லாச வாழ்க்கை என்பன மக்களை ஆச்சரியப்ப்படுத்தி வரும் நிலையில், மீண்டும் இன்னொரு செய்தி வெளிவந்துள்ளது.
மகிந்த ராஜபக்ஸ வின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அவர்களின் பெறுமதிமிக்க கைக்கடிகாரங்கள் பற்றிய செய்தியே அது.
பல்வேறு பொது நிகழ்வுகளில் நாமல் அணிந்து வந்த கைக்கடிகாரங்களின் உண்மையான விலை நிலவரங்களை வைத்து பார்க்கின்ற போது, இலங்கை ரூபாயில் அது – 76, 989,850 அதாவது 76 மில்லியன் இலங்கை ரூபாய்கள். ஒரு கைக்கடிகாரத்திற்கு சராசரியாக 5.9 மில்லியன் ரூபாய்கள்.. ( மூர்ச்சையாகிவிடாதீர்கள். )
சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆண்டுச்சம்பளம் கூட இந்த ஒரு கைக்கடிகாரத்தை நெருங்காது எனும் நிலையில் இச்சொகுசு வாழ்க்கைக்கான நதிமூலம் எங்கே இருந்துள்ளது என்பது தெரிந்த ஒன்றே!

Post a Comment

0 Comments