கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடசியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்ததுடன், அது தொடர்பிலேயே கட்சியின் தலைவரை விமர்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது


0 Comments