இவ்வாறான கையாலாகாத வக்கிர குணம் படைத்தவர்கள் எங்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் போராளி MB.ஷஹாப்தீன் என்பவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிக்கி ஆதரவாக செயற்பட்டதன் காரணமாக அவரின் வீட்டில் இருந்த 10 க்கு மேற்பட்ட தென்னை மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊத்தி சாகடித்துள்ளனர்.
அவரின் ஐந்து வருட முயற்சியை ஐந்தே நொடியில் அழித்துவிட்டனர் இவர்களுக்கு அல்லாஹ்விடம் தண்டனை நிச்சயம் கிடைக்கும் இவரின் துக்கத்தில் நாமும் பகிர்ந்து கொள்வோம்.
-S.MUHAMMAD FARSAN-







0 Comments