Subscribe Us

header ads

தனது பிள்ளைகள் வீட்டில் படிப்பதில்லை!பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த தாய்

 
தனது பிள்ளைகள் வீட்டில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லையென தெரிவித்து தாயொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்த சம்பவமொன்று தம்புள்ளயில் நடைபெற்றுள்ளது.
தம்புள்ள பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட தாய், தனது பிள்ளைகள் படிப்பதில்லையென்ற முறைப்பாட்டை செய்துள்ளதுடன், தனது பிள்ளைகளை பொலிஸாரை அனுப்பி மிரட்டுமாறும் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது பிள்ளைகள் இரவில் பாடங்களை படிக்காது நித்திரைக்கு சென்றுவிடுவதாகவும் குறித்த தாய் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
விடயங்களை பொறுமையாக செவிமடுத்த தம்புள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி, எப்படிப்பட்ட விடயங்களை அல்லது முறைப்பாடுகளை தம்மிடம் முறையிட வேண்டுமென்ற விளக்கத்தை, குறித்த தாயிடம் விளங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிற

Post a Comment

0 Comments