Subscribe Us

header ads

67 ஆம் வருட நிறைவைக்கொண்டாடும் 'சுதந்திர தின மா மரம்' (PHOTOS)


1948 பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவினால் நட்டப்பட்ட 'சுதந்திர தின நினைவு மா மரம்' தனது 67 ஆம் நிறைவு தினத்தைக் கொண்டாடியது. கொல்லுபிட்டி பொல்வத்தை தம்மத்தியாராம விகாரையில் இம் மாங் கன்று நட்டப்பட்டது.

இவ் வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூறும் முகமாக, நேற்று (2015.02.04) அதிகாலையில் 67 விளக்குகள் சிறுவர் சிறுமியரினால் ஏற்றப்பட்டது.

இந் நிகழ்வில் சிறுவர் விவகார அமமைச்சர் திருமதி ரோசி சேனாநாயக்க உட்பட முன்னாள் அமைச்சர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.







மூலம்: லங்காதீப (சிங்களம்)

நன்றி -The Puttalam Times-

Post a Comment

0 Comments