ETHIHAD AIRWAYS நிறுவனத்தினரால் நேற்று பு.கல்/ஆலங்குடா முஸ்லிம் .மாகா.வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குதள் மற்றும் அதிபர் காரியாலயம், ஏனைய வகுப்பறைக்கட்டடங்களின் புனரமைப்பு போன்றவற்றையும் அங்குரார்ப்பணம் செய்கின்ற நிகழ்வுகள் அதிபர் H.M.றஸீன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடை பெற்று முடிந்தது.






0 Comments