ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதி தவிசாளர்களாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் முன்னாள் அமைச்சர்களான திலான் பெரேரா மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் உதவி செயலாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கொழும்பில் கூடிய போது இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
0 Comments