Subscribe Us

header ads

193,757,482,076 கடணை இலங்கை வங்கிக்கு செலுத்தாத மஹந்த அரசாங்க அமைச்சர்கள்

இலங்கை வங்கியில் கடனாக பெற்ற ரூபாய் 193,757,482,076 இன்று வரை மீள் செலுத்தாது இருப்பதாக பாராளுமன்ற பொதுக்குழு தெரிவிக்கின்றது.
இந்த தொகைகளை கடனாக அரச வங்கியான இலங்கை வங்கியில் பெற்றுக் கொள்ள முன்னைய ஜனாதிபதியும் ,நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவே அனுமதி அளித்துள்ளார்.
இந்த தொகையை பெற்ற 33,675 நபர்கள் ஒரு தவணையைக் கூட மீள் செலுத்தவில்லையென தெரியவருகின்றது.

Post a Comment

0 Comments