Subscribe Us

header ads

-PUTTALAM- E-set College கடந்த (02.01.2015) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.(PHOTOS)

Knowledge Park நிறுவனத்தின் கணினிப்பிரிவான E-set College - கணினிக்கல்லூரி கடந்த (02.01.2015) மாலை 4.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

கல்லூரியின் உரிமையாளர் கெளரவ S.H.M. ஹாபி அவர்களின் தலமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் உரிமையாளரின் தந்தை பிரதான நாடாவெட்டி திறந்துவைக்க Knowledge Park மற்றும் E-set College ஆகியவற்றின் இலச்சினைகளும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் கல்லூரியின் பணிப்பாளர் M.S.M. நபீல் அவர்களும், E-set College முகாமையாளர் S.M. இன்ஸாத் அமீன் அவர்களும் உரை நிகழ்த்தினர். இவ்வைபவத்தில் Knowledge Park நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் பலரும் கழந்து சிறப்பித்தனர்.














Post a Comment

0 Comments