திரு.செ.கேதிஸ்வரன் (பிரதேச செயலாளர்) அவர்களின் தலைமையில் நேற்று முசலி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் சிலாவத்துறை தேச கீர்த்தி H.M.சுகைப் அவர்களுக்கும் தேச பந்து K.ரைஸ்தீன் அவர்களுக்கும் மன்னார் மாவட்ட செயலாளர் திரு M.Y.S தேச பிரிய அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார்.
0 Comments