போர்த்துக்கலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் இயூஸ் பியோ டெ சில்வா தனது 71 ஆவது வயதில் நேற்று கால மா னார்.
அண்மைக்காலமாக உட ல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரு த்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரண மடைந்துள்ளார்.
தேசிய அணி க்காக 64 போட்டிகளில் விளை யாடி யு ள்ள இவர் 41 கோல்களை
அடித்துள்ள அதேவேளை தனது கால்பந்து வரலாற்றில் 440 போட்டிகளில் விளையாடி
473 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








0 Comments