கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் புனித உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக இன்று (28) புதன்கிழமை காலை பயணமானார்.
இந்த உம்றா கடமையை நிறைவேற்றச் சென்ற அவர் தனது உம்றா கடமையை நிறைவு செய்த பின்னர் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
இந்த உம்றா கடமையை நிறைவேற்றச் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நஸீருடன் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாசும் தனது உம்றா கடமையை நிறைவேற்றச் சென்றுள்ளார். இவரும் குறிப்பிட்ட அதே தினத்தில் நாடு திரும்பவுள்ளார்.






0 Comments