Subscribe Us

header ads

சம்மாந்துறையில் பொது வேட்பாளரை ஆதரித்து மா பெறும் பொதுக் கூட்டம் (PHOTOS)

நேற்று வெள்ளிக் கிழமை 02-01-2015 பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து விளினையடி கபூர் பெற்றோல் செட் முன்பாக அம்பாறை கல்முனை பிரதான வீதியில் மு.கா சம்மந்துறைத் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.ஐ.எம் மன்சூர் தலைமையில் மா பெரும் பொதுக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன் நிகழ்வில் மு.கா இனுடைய ஸ்தாபகத் தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம்,மு.கா உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர்,சட்டத்தரணி முஸ்தபா சம்மாந்துறை,பிரதேச சபை உறுப்பினர்  ரனூஸ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம்,பாராளுமன்ற உருப்பினர்காளன ஹரீஸ்,பைசால் காசீம்,மு.கா தலைவர்  இணைப்புச் செயலாரர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.






துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை

இலங்கை 

Post a Comment

0 Comments