காங்கேசன்துறை வரையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புகையிரத சேவை சேவையை அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ள அதேவேளை, உத்தியோகபூர்வ பயணத்திலும் பங்கேற்றிருந்தனர்.
இந்த புகையிரத சேவையினை ஜனாதிபதியே ஆரம்பித்து வைப்பார் என முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்த போதிலும் இறுதி நேரத்தில் அமைச்சர்களே ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments