ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து இன்று பிரதான கூட்டங்கள் நான்கும் ஏனைய மூன்று கூட்டங்களும் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளும் பிரதான கூட்டங்கள் திஸ்ஸமஹாராம. அம்பலான்கொட, மத்துமக மற்றும் கெஸ்பேவ ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. இதில் கெஸ்பேவ கூட்டமே ஐ.ம.சு.முன்னணின் இறுதிப் பிரச்சாரக் கூட்டமாக இன்று இரவு நடைபெறும் என அக்கட்சி செய்திகள் குறிப்பிடுகின்றன.


0 Comments