உயர் கல்வி பிரதியமைச்சரும், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நந்தமித்ர ஏக்கநாயக்க, இன்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தக் கூடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேலை கண்டி, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மதியம் மைத்திரியை சந்தித்து அவறுக்கு ஆதரவளிப்பது கலந்துரையாடியுள்ளனர்.


0 Comments