தமங்கடுவ பிரதேச சபை தலைவர் மற்றும் ஹிங்குரங்கொட பிரதேச சபை தலைவர்
உற்பட உள்ளுராட்சி மன்றங்கள் உறுப்பினர்கள் மைத்ரி அணியியில்
இணைந்து கொண்டுள்ளதாக எமது சகோதர இணைய செய்தியாளர் உறுதிபடுத்தினார் .
இவர்களுடன் பதினைந்து பிரதேச சபை உறுப்பினர் மைத்தி அணியில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது
இன்று பொலன்னறுவையில் நடந்த ஊடக மாநாட்டில் இதனை இவர்கள் அறிவித்துள்ளனர்.
நன்றி மடவலநிவ்ஸ்


0 Comments