Subscribe Us

header ads

மைத்திரியின் அடுத்த விக்கட்! நந்தமித்ர – சந்திரிகா சந்திப்பு!! எதிரணிக்கும் ஆதரவு

உயர்கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க, பொது எதிரணிக்கு ஆதரவளிக்கும் முகமாக தற்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுடன் ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments