எமது நிறுவனத்தால் (எக்ஸ்பிரஸ் நியுஸ் பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட் -வீரகேசரி) வெளியிடப்படும் முஸ்லிம் வார பத்திரிகையான விடிவெள்ளி அடுத்த மாத முற்பகுதியிலிருந்து தினசரி பத்திரிகையாக வெளிவரவுள்ள செய்தியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல வர்ணப் பக்கங்களில் நிறையவே செய்திகளைத் தாங்கி வெளிவரவுள்ள இந்தப் பத்திரிகை முஸ்லிம் மக்களின் குரலாக ஒலிக்குமென நம்பலாம்.


0 Comments