மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத்
சாலியினால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு,
கறுவாத்தோட்டம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார் பிரதம நீதியசரர் மொஹான்
பீரிஸ்.
நேற்றைய தினம் அசாத் சாலி தலைமையில் ஒரு
குழுவினர் தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வந்து தன்னை உடனடியாக பதவி
விலகும்படியும் இல்லாவிடின் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என
எச்சரித்து அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ள அதேவேளை இது குறித்து
முழுமையான விசாரணை இடம்பெறாமல் கருத்துக் கூற முடியாது என பொலிஸ தரப்பு
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments