Subscribe Us

header ads

Al-Aqsa National School புதிய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் தெரிவு (வாழ்த்துக்கள்)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் புதிய அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் தெரிவு இன்று அதிபர் முஸ்தபா அன்சார் அவர்களின் தலைமையில் கல்பிட்டி வலயக்கல்வி பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர் காதர் சேர் அவர்களின் மேற்பார்வையில் தம்பி நெய்னா மரைக்க்கார் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இதில் பெற்றோர்கள் சார்பாக ஏழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்
 
பெற்றோர்கள் சார்பாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் .
 
1)S.M.நாசிம் (செயலாளர்)
2)F.M.ரியாஸ்
3)N.M.மஹீன்
4)S.A.ரியால்தீன்
5)S.A.M.நியாஸ்தீன்
6)ஆசிரியர் A.H.M.பெளசில்
7)M.A.M.M.ரிப்கான் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
 
பழைய மாணவர் சங்கம் சார்பாக
 
1)M.A.M.ஆதில்சான்
2)M.H.M.முந்திர்
 
பாடசாலை சார்பாக(ஆசிரியர்கள்)
 
1)அதிபர் முஸ்தபா அன்சார்(தலைவர்)
2)ஆசிரியர் ரைசா பர்வின்(பொருளாளர்)
3)ஆசிரியர் சாஹிரா பானு
4)ஆசிரியர் இர்சாத்
5)ஆசிரியர் பயாசித்
6)ஆசிரியர் இர்பான்
7)ஆசிரியர் மர்சுக்கா பேகம்
8)ஆசிரியர் ஜிப்ரியா
9)ஆசிரியர் அன்பஸ்
 
இதில் அதிகளவிலான பெற்றோர்கள் கலந்து கொண்டனர் குறிப்பாக அல் அக்ஸா தேசிய பாடசாலை வரலாற்றில் அதிகளவிலான் தந்தை மார்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
-Rizvi Hussain-

Post a Comment

0 Comments