லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டென் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 117 ரூபாவாகவும் டீசல் 95 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 110 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என ஐஓசி அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் நேற்று பெற்றோல் லீட்டர் 33 ரூபாவாலும் டீசல் 16 ரூபாவாலும் மண்ணெண்னை 16 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments