மைத்திரி- என்ன இது?
மஹிந்த- வீதி.
மைத்திரி- சீனா உங்கிட்ட எத்தணை வீதி போடச் சொன்னவங்க?
மஹிந்த-இரண்டு.
மைத்திரி-ஒரு வீதி இலங்கையில இருக்குது. இன்னொரு வீதி எங்க?
மஹிந்த-அதுதாங்க அது.
மைத்திரி-டேய் சீனா உங்கிட்ட என்ன செய்ய சொன்னாங்க?
மஹிந்த-வீதி போடச் சொன்னாங்க.
மைத்திரி-எவ்வளவு கொடுத்தாங்க?
மஹிந்த-160mடொலர்.
மைத்திரி-160mடொலருக்கு எத்தணை வீதி?
மஹிந்த-இரண்டு.
மைத்திரி-ஒரு வீதி இலங்கையில இருக்குது இன்னொரு வீதி எங்க?
மஹிந்த-அதுதாங்க அது.
மைத்திரி-டேய்ய்ய்…
சரத்-என்னண்னே இதுக்கு போய் அவங்கிட்ட சண்டை போட்டுக் கொண்டு அவன் நம்மட செட்.
சந்திரிக்கா-இந்தா!!என்னஇங்க சண்டை என்ன இங்க சண்டை???
ரணில்-ஒன்னு இல்ல அக்கா சீனா 160mடொலர் கொடுத்து இரண்டு வீதி போடச் சொன்னாங்க ஒரு வீதி இலங்கையில இருக்குது இன்னோரு வீதி எங்கடா?என்டு கேட்டாஅதுதாங்க அதுவாம்.நீங்களே கேலுங்க?
சந்திரிக்கா-இந்தா!! உங்கிட்ட சீனா எவ்வளவு கொடுத்தாங்க?
மஹிந்த-160mடொலர்.
சந்திரிக்கா-என்ன செய்ய சொல்லி?
மஹிந்த-வீதி போடச்சொல்லி.
சந்திரிக்கா-எத்தணை?
மஹிந்த-இரண்டு.
சந்திரிக்கா-போட்டீங்களா?
மஹிந்த-ஆம.
சந்திரிக்கா-ஒரு வீதி இலங்கையில இருக்குது இன்னொரு வீதி எங்க?
மஹிந்த-அதுதாங்க அது.
மைத்திரி-டேய்ய்ய்…
சந்திரிக்கா-ஒரு வீதிக்கு இவ்வளவு பெரிய சண்டையா??
மைத்திரி- ஏய் என்ன வீதி என்டா சாதரணமா சொல்லுறீங்க.பழுதாப் போன வீதியால அரிசி கொண்டு போய் விற்பனை செய்து பாருங்க அப்பதான் உங்களுக்கு எங்கட வலி தெரியும்.
மைத்திரி-டேய் வன்டுறுட்டு தலையா இங்க வாடா!!! சீனா உங்கிட்ட எத்தணை வீதி போடச் சொன்னவங்க?
மஹிந்த-இரண்டு.
மைத்திரி-ஒரு வீதி இலங்கையில இருக்குது இன்னொரு வீதி எங்க?
மஹிந்த-அதுதாங்க அது.
மைத்திரி-டேய்ய்ய்ய்ய்..
#ச்சும்மா ஒரு ஜாலி கற்பனை By: Shams Naveed
0 Comments