பொது வேட்பாளர் மைத்திரிபால அவர்கள் கொழும்பு
பெரியபள்ளியில் உலமாக்கள், முஸ்லிம் வர்த்தகர்கள் என முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்க
இருந்த வேலை இந்த நிகழ்வு சில மணி நேரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பின் முக்கிய 3 பாராளுமன்ற
உறுப்பினர்கள் இன்று மைத்திரிபால அவர்களை சந்திக்க கொழும்பு பௌத்தாலோக்க
மாவத்தையில் அமைந்துள்ள அவருது இல்லத்திற்கு வந்திருப்பதாவும் அவர்களுடன் விசேட கலந்துரையாடல்
இடம்பெற்று வருவதாக ஐ.தே.கா அரசியல் பிரபலம் ஒருவர் தகவல்தெரிவித்துள்ளார்.
இவர்களது கலந்துரையாடல் முடிந்ததும் கண்டி,
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் மைத்தியின் அணியில்
இணைந்துகொள்வார்கள் என எதிபார்க்கப்படுகிறது
மேலதிக தகவல் விரைவில் உங்கள் Kalpitiya Voice ல்

.jpg)
0 Comments