Subscribe Us

header ads

மேர்வின் சில்வாவுக்கு இரட்டை நாக்கு: ரஞ்சன் ராமநாயக்க

எட்டாம் திகதி நண்பகல் 12 மணி வரை ஜனாதிபதி மைத்ரிபாலவை தூசன வார்த்தைகளால் திட்டித் தீர்த்த மேர்வின் தற்போது புதுக்கதை சோடிக்கிறார் என தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
அதன் பின் 9ம் திகதி முதல் தமது முன்னாள் செயலாளர் என உரிமை கொண்டாட வரும் மேர்வின் சில்வா போன்றோரின் இரட்டை நிலையைக் கண்டு மக்கள் ஏமாந்து விடக்கூடாது என தெரிவித்துள்ள அவர், தப்பித் தவறியும் மஹிந்த வென்றிருந்தால் உண்மை முகம் தெரிந்திருக்கும் எனவும் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments