இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மஹேந்திரன் இன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை உத்தியோகபூர்வ கடிதத்தினை அர்ஜுன மஹேந்திரன் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

0 Comments