ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அமைச்சரவை இன்று பெயரிடப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
100நாள் வேலைத்திட்டத்திற்கு அமைய புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணிக்கும் இதில் அமைச்சுப் பதவிகளை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, பூஜித அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments