ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமை பொறுப்பில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெளியேற்றப்பட்டு மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அக்கட்சி தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சி பொது செயலாளர் பதவி துமிந்த திசநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அக்கட்சி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சற்றுமுன் இடம்பெற்ற அக்கட்சி மத்திய குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது



0 Comments