வென்னப்புவ, லுனுவில என்ற இடத்தில் நால்வர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று குறித்து செய்தி வெளியாகியுள்ளது.
மருத்துவரான பெண் வர்த்தகரான அவரது கணவர், மகன், மகள் ஆகியோரே கொலை செய்யப்பட்ட புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற நாள் மற்றும் எதனால் இது இடம்பெற்றது என்ற விடயங்கள் இன்னும் வெளியாகிவில்லை.


0 Comments