Subscribe Us

header ads

தற்போது எங்கள் நாட்டை BBS வைரஸில் இருந்து காப்பாற்றிய

பேருவளையில் சில அரசியல் குழந்தைகள் சொல்லிக்கொண்டார்கள் மகிந்த ராஜபக்ச கம்ப்யூட்டர் ஜில்மர்ட் ( Computer Jilmart ) மூலம் வெற்றிபெறுவார் என்று ஆனால் முஸ்லிம்கள் தன் வாக்குகளோடு வைரஸ்  சேர்த்து போட்டுவிட்டார்கள்.

அதனால் முஸ்லிம்களின் வாக்குகளை கண்ட மகிந்த ராஜபக்சவின் Computer இல் வைரஸ் ஏற்பட்டதால் Computer பழுதாகிவிட்டது. அந்த வைரஸ் உண்மை முஸ்லிகளின் மனதில் இருந்த BBS இதை உருவாக்கின சொப்டயார் இஞ்சினியர் கோதாபாய ராஜபக்ச அனைத்து முஸ்லிம்களும் இதை மனதில் வைத்து வாக்களித்தார்கள் மகிந்த ராஜபக்சவின் Computers வெற்றி அடையாத காரணம் இதுவே.

நாங்கள் அடித்துச் சொன்னோம் இந்த முறை ஒரு பருப்பும் வேகாது என்று இவர்கள் நம்பவில்லை மகிந்தவின் அரசியல் தந்திரம் என்ற மந்தரம் சில மடையர்களுக்கு அந்தரம் ஆகிவிட்டது.


தற்போது எங்கள் நாட்டை BBS வைரஸில் இருந்து காப்பாற்ற ஸ்கேன் செயிது கொண்டிருக்கும் வைரஸ் காடை கண்டுபிடித்த சொப்டயார் இஞ்சிநேர் மூவர் அது யார்?

சென்ற மாகாண சபை தேர்தலின் பின் சிலர் கட்டின கோட்டை ஒன்று நடந்தது வேறு ஒன்று. பொறாமையில் பொங்கின அரசியலுக்கு இதுவே போதுமானது.

அல்லாஹ் பெரியவன்


பேருவளை மருதானையை சேர்ந்த எம்.எஸ்.எம். பர்ஸான்




Post a Comment

0 Comments