Subscribe Us

header ads

சிகரட் பொதியில் 80% சுகாதார எச்சரிக்கை - அமைச்சரவை அங்கீகாகரம்

சிகரட் உற்பத்தி பொதிகளில் 80% பகுதி புகைத்தலின் தீய விளைவுகளை சித்தரிக்கும் உருவ எச்சரிக்கையை கட்டாயப்படுத்தும் அமைச்சரவைத் தீர்மானம் நேற்று (28)-ம் திகதி நிறைவேற்றப்பட்டது.

பிரதம மந்திரி ரனில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஜனாதிபதி மைதிரீபால சிரிசேனாவையும் சந்தித்தது. புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இத் தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தற்போது, 60% பகுதி மட்டும் இவ்வாறான உருவ எச்சரிக்கை உள்ளது.

நன்றி : The Puttalam Times

Post a Comment

0 Comments