Subscribe Us

header ads

சீனி,மா,பயறு உள்ளிட்ட 13 அத்தியாவசிய பொருட்களில் விலை குறைப்பு



அத்தியாவசிய பொருட்கள் 13இன் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்தார். 

அதன் விபரம் வருமாறு 

சீனி 10 ரூபாவால் குறைப்பு
400 கிராம் பால் மா 325 ரூபா 
சஸ்டஜன் பால் மா - 100 ரூபாவால் குறைப்பு
பயறு - 40 ரூபாவால் குறைப்பு 
கோதுமை மா - 12.50 ரூபாவால் குறைப்பு 
பாண் விலையும் 6 ரூபாவால் குறையும்
ரின் மீன் - 50 ரூபா வரை குறைப்பு 
மாலைத்தீவு மீன் இறக்குமதி வரி - 200 ரூபா அதிகரிப்பு
கொத்தமல்லி - சந்தைவரி குறைப்பு
நெத்தலி - சந்தை வரி குறைப்பு
மாசி - வரி குறைப்பு 
கேஸ் - 300 ரூபா புதிய விலை 1595 ரூபா

Post a Comment

0 Comments