இலங்கையில் புதிய ஆட்சியாளர் மைத்திரி பால சிறிசேன தனது நாளந்த செலவுக்கு 2850 ரூபா முதல் 8000 ரூபா மட்டுமே செலவு செய்கின்றார் என தெரிவிக்க பட்டுள்ளது
மக்கள் வரிபணத்தை மீத படுத்தி அதனை மீள மக்களே செலுத்தி சேவை செய்யும் உயரிய எண்ணத்தில் தனது செலவினை கட்டு படுத்தி ஆட்சியை நடத்தி வருகின்றார்
இது ஏனைய அமைச்சர்கள் மட்டும் உறுப்பினர்களுக்கு முதல் எடுத்து காட்டாக உள்ளது எனவும் இதனை தம்மால் நம்ப இயலவில்லை என சில மூத்த அமைச்சர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர்
இதே மகிந்த ஆட்சியில் இரண்டு கொடிகளை செலவு செய்து வந்தார் நாடே திவாலாவகி வந்தது இவர் நாட்டுக்கு ஒரு முன்னுதாரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
0 Comments