பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது கொழும்பு, விஹாரமகாதேவியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொது எதிரணியின் கூட்டமொன்றில் பங்கேற்றுள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொள்ளும் இக்கூட்டம் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் பாரியாரினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
-DC-

0 Comments