எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 53% வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என கொழும்பு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
வடக்கு மாகாணம் தவிர்ந்த அடுத்த மாகாணங்களின் சிங்கள மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வுகளின் முடிவு கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது
மேற்படி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான கலாநிதி லலிதசிறி குணருவன் மற்றும் கலாநிதி டீ .எஸ். ஜெயவீர ஆகியோர் தலைமையில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments