புகைப்படங்கள் உட்பட சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிரும் தளமானInstagram அண்மையில் 300 மில்லியன் பயனர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது மில்லியன் கணக்கான போலியான கணக்குகளை நீக்கியுள்ளதாக அது அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரபல்யமானவர்கள் உட்பட பல Instagram பயனர்கள் அதிகளவான பின்தொடர்பவர்களை (Followers) இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments