எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பாக அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரால் தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments