நடப்பாண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திரத்துக்கான உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.doenets.lk என்கிற இணையத் தளத்தின் ஊடாக மேற்படி பெறுபேறுகளை பரீட்சார்த்திகள் பார்வையிடலாம்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மேற்படி பரீட்சைக்கு மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் தோற்றியிருந்தனர்.


0 Comments