ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்கிற இறுதித் தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று பிற்பகலில் கூடும் அக்கட்சியின் உச்சபீடம் இத்தீர்மானத்தை ஏகமனதாக எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments