அஸ்ஸலாமு அலைக்கும்.
முசலி மண்ணின் நேசர்களே!!
எமது MYA அமைப்பின் மூலம் கடந்த மாதம் 13/14ந் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த க.பொ.சா தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு முசலி பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 22/23ந் திகதிகளுக்கு
மாற்றம் செய்யப்பட்டது. மாணவர்களின் பரீட்சை கொண்டது.
மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கும் 22/23ந் திகதிகளில் நடக்கவிருந்த கருத்தரங்கை
நிறுத்துமாறு 21ந் திகதி முசலி பாடசாலை நிர்வாகத்தால் கொண்டு அறிந்தபோது, அரசியல் சம்மந்தப்பட்ட முன்னைய காரணத்தையே முசலி பாடசாலை நிர்வாகம்
கூறிக் கொண்டது.
ஆனால்,,,
நாங்கள் சம்மப்தப்பட்ட மாணவர்களிடம் தொடர்பு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது என்ற விடயம் ஒரு நிறுவனம் திடீரென கருத்தரங்கு ஏற்பாடு செய்தமையால் பாடசாலை நிர்வாகம் தங்களை அந்த கருத்தரங்குக்கு
எங்களுக்கு தெரிய வந்தது.
எனது அன்பு நண்பர்களே!!
எமது அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யும் எல்லா எமது கருத்தரங்கு நடாத்துவதட்காக நாம் செலவு செய்த
நிதி, வெளி நாட்டில் வேலை செய்யும் ஒருவரது வியர்வையின்
துளி என்பதை இவர்கள் மறந்துவிட்டார்களா???
விடயங்களிலும் ஏன் எங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஒரு சில ஆசிரியர்கள், அதிபர்கள் அரசியவா(வியா)திகளின் என் அன்பு சகோதர்களே!!
எம் மண்ணுக்கு சேவை செய்வதற்கு நாம் இந்த அரசியல்வா(வியா)திகளிடம் அனுமதி எடுக்க வேண்டுமா? எதற்காக இந்த அரசாங்க சேவையில் இருக்கும்
அடிமைகளாக அடுத்தவர்களின் சேவைகளை புறக்கணிக்க வெட்டி எறிய இவர்கள் கங்கணம் கட்டி கிங்கிணி ஆடுகிறார்கள்?? புறப்பட்டிருக்கிறார்கள்???
அரசியல்வாதிகளும் அரசாங்க ஊழியர்களும் தம் மண்ணுக்கு செய்ய வேண்டிய மக்கள் சேவையை, எமது MYA அமைப்பு உழைப்பின் உதிரத்தில் செய்து வருகிறது.
எங்களை தட்டிக் கொடுப்பதை விட்டுவிட்டு ஏன் வேரோடு அல்லாஹ்வைத் தவிர எல்லாவற்றுக்கும் மாற்றம் எதற்காக இந்த அரசியல் விளையாட்டும் பொய்யான போலியான கணகாட்டும்??
மாற்றங்கள் வரப்போவதில்லை என மனக்கனவு காணும் இவர்கள்,
நம்ரூத்தின் வரலாற்றை மறந்துவிட்டார்களா??
பிரபாவின் பிறப்பு இறப்பை மறந்துவிட்டார்களா??
அழிவு( expery date ) உண்டு என்பதை இவர்களுக்கு என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். நினைவூட்ட விரும்புகிறேன்.
இன்ஷால்லாஹ்,
இவர்களது தடைகளுக்கும் இடர்களுக்கும் மத்தியில் MYA இன் மக்கள் சேவை அல்லாஹ்வின் நாட்டத்துடனும் உங்களது ஒத்துழைப்புடனும் எம் மண்ணில் முன்னெடுக்கப்படும் முசலி மண்ணின் முன்னேற்றமே எமது முதன்மை!!
உறுதியுடன்,
உங்கள் அரபாத் காசிம்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments