Subscribe Us

ஜனாதிபதி தேர்தல்! மைத்திரிபால சிறிசேன வேட்பு மனு தாக்கல் செய்தார்


ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று தாக்கல் செய்துள்ளார்.

வேட்பு மனு ஏற்பு தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இதுவரை 16 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

ஜனாதிபதியுடன் சேர்த்து இன்னும் 3 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice  

Post a Comment

0 Comments