ஜாதிக ஹெல உறுமய கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வமாக இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வெட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப் போவதாக கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.
தேசிய ரீதியாக வெளியிடப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இவ்வாறு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments