-Abdul Wahid-
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வரின் வாழ்க்கை வரலாற்று நூல் இன்று வெளியிடப்பட்டது.
கலாநிதி எம். ஹரீஸ் தீனினால் எழுதப்பட்ட இந்த நூலின் முதற் பிரதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் நூலாசிரியர் கலாநிதி எம். ஹரீஸ் தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


0 Comments